வின்னர் படத்தில் நடித்த M.N ராஜம் கனவர் யார் தெரியுமா, தற்போதைய நிலை – விவரம் உள்ளே

0
2084
rajam
- Advertisement -

எம்.என் ராஜம் 1950ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். இவருடைய உண்மையா பெயர் மதுரை நரசிம்ம ஆச்சாரி ராஜம் என்பதாகும். எம்.என்.ராஜம் 1954ஆம் ஆண்டு தனது 14 வயதில் புகழ்பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் எம்.ஆர் ராதாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். அன்றிலிருந்து இன்று வரை படங்களில் நடித்து வருகிறார்.
mnrajam

தனது 20 வயதில் ஏ.எல் ராகவன் என்னும் நடிகருடன் திருமணம் ஆனது. இவர் கிருஷ்ணா விஜயம், சுதர்சனம் என்ற அப்போதைய பிரபலமான படங்களில் நடித்துள்ளார். இந்த தம்பதிக்கு 1963ஆம் ஆண்டு பிரம்மலக்ஸ்மன் என்னு மகன் பிறந்தார்.மேலும், 1969ஆம் ஆண்டு நளினி மீனாட்சி என்ற மகளும் பிறந்துள்ளார்.

எம்.என் ராஜம் தனது 9 வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என அனைத்து புகழ்பெற்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில் ஹீரோயினாக மட்டும் 150 படங்களில் நடித்துள்ளார்.

மேலும், அம்மா கேரக்டரில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவருடைய கணவரின் 80வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தாளில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ரம்.என் ராஜம்.

Advertisement