நெருங்கும் தேர்தல்.! விஜய்யின் விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்ட முருகதாஸ்.!

0
565
Vijay-Murugadoss
- Advertisement -

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 18 ) நடைபெற உள்ளது. இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் பல்வேறு புதிய கட்சிகளும் களமிறங்கியுள்ளது.

-விளம்பரம்-

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும், தேர்தல் ஆணையமும் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இயக்குனர் முருகதாஸ் ‘சர்க்கார்’ படத்தில் நடிகர் விஜய் ஓட்டின் முக்கியத்துவத்தை பற்றி பேசிய காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க : ஹாலிவுட் நாயகிகளேயே மிஞ்சிய இனியா.! புகைப்படத்தை பார்த்தா வாயடைத்து போவீங்க.! 

- Advertisement -

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் தனிப்பட்ட நபரின் ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம்தான் ’49 ஓ’என்ற விதி இருக்கிறது என்பது பலருக்கும் தெரிய வந்தது. நாளை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முருகதாஸ் பதிவுகளை இந்த வீடியோ அலைக்கழித்து வருகிறது.

Advertisement