50 வினாடி விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா? மிரண்ட ரசிகர்கள்.

0
879
- Advertisement -

50 வினாடி விளம்பரத்திற்கு இவருக்கு இவ்வளவு கோடி சம்பளமா என்றும் பலரும் பேசி வருகின்றனர். சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு நயன் நடிப்பில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த படம் O2, கோல்ட், காட்ஃபாதர். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடைசியாக நயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜவான் இது தற்போது 1000 கோடிக்கு மேல் வசூலாகி வருகிறது. .

- Advertisement -

நயன்தாரா திரைப்பயணம்:

இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்தும் சில படங்களில் நயன் கமிட்டாகி இருக்கிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

நயன்தாரா குடும்பம்:

பின் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இவர்கள் உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் உலக் தெய்வீக் என் சிவன் என்றும் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளனர். இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் தான் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை தனது மகன்களுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் கொண்டாடி இருந்தார்கள். இருந்தாலும், இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

விளம்பரம் சம்பளம்:

நடிகை நயன்தாரா தனது சொந்த நிறுவங்கள் மூலம் கோடி கண்க்கில் சம்பாதித்து வருகிறார். இவர் தற்போது 9 skin என்ற நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். நடிகை நயனதாரா திரைப்படங்களை தாண்டி பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் தான் இவர் விளம்பர சம்பளம் பெரும் பேசு பொருளாக மாறியது.5௦ விநாடி விளம்பரத்திற்கு இவர் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement