இவரல்லவா அக்மார்க் தமிழ் நடிகை.! நைட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.!

0
973
Nivetha-pethuraj

மதுரைப் பொண்ணுன்னாலும், படிச்சது வளர்ந்தது எல்லாமே துபாய். பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ எனத் தமிழ் படங்கள் மூலம் தமிழ் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

சென்னையில் திரைப்பட ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் தனது தோழி மூலமாகவே முதல் பட வாய்ப்பு கிடைத்துப் பின் ஒத்திகை மூலம் தான் தேர்வு செய்யப்பட்டதாக நிவேதா தெரிவித்திருக்கிறார்.2015-ம் வருடம்  “யுஏஇ” பட்டம் பெற்ற பிறகு, 2015-ல் கோலிவுட்டில் நுழைந்தார்.

இதையும் படியுங்க : முதல் முறையாக ஆதரவு கேட்டு விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ.! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.! 

“யுஏஇ” பட்டம் பெற்றதனால் தன மீது தனது குடும்பத்திற்கு நம்பிக்கை வந்ததால் சினிமாவிற்கு நடிக்க ஒப்புக்கொண்டனர்,என நிவேதா கூறியுள்ளார். தற்போது முன்னணி நடிகர்களுடன் நடிப்பை தொடர்ந்து வருகிறார். தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

பொதுவாக கதாநாயகிகள் என்றாலே வீட்டில் இருந்தால் கூட படு மாடர்ன் உடைகளில் தான் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்கள். ஆனால், வீட்டில் நைட்டியுடன் கேஸூவலாக இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.