விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி ஒன்றிய செயலாளர். தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் காவல் துறை.

0
1103
- Advertisement -

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கிராம சபை கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது ஊராட்சி செயலாளர் காலால் உதைத்து தாக்குதல் நடத்தினார் அந்த வீடியோவை ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக ஐந்து தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் அவரை தேடி வருகிறது. நேற்று நடந்த செய்திகளில் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டார்.

-விளம்பரம்-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார் குளம் ஊராட்சி கங்கா குலம் பகுதியில் இந்த கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்பகுதி அதிமுக எம்எல்ஏ மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். அப்போது விவசாயிகள் பலரும் கேள்விகளுக்கு வந்த நிலையில் விவசாயி அம்மையப்ப ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை மாவட்ட ஆட்சியர் மாற்றி நான்கு மாதங்கள் ஆன நிலையில் அவர் ஏன் மீண்டும் வந்துள்ளார் என்று கேட்டுள்ளார்.

- Advertisement -

இதனை கேட்ட தங்கபாண்டியன் கோபமுற்ற அதிமுக எம்எல்ஏ மோகன்ராஜ் முன்னிலையில் விவசாயி எட்டி உதைத்தார். இந்த நிலையில்தான் விவசாயி எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணிகள் உள்ளது காவல்துறை. பிள்ளையார் குளம் செயலாளர் தங்கபாண்டியன் மீது நான்கு திருநெல்வேலி வழக்கு செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் செல்வகுமார் தலைமையில் ஐந்து தனிப்படைகள்அமைத்து தேடப்பட்டு வருகிறது. அவர் இன்று கைது செய்யலாம் என்றும் தகவல்களாகியுள்ளது.

மகாத்மா காந்தி பிறந்த நாளை முழுவதும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார் அதுல கூறிய அவர் மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்களில் தான். இதுதான் திராவிட மாடல ஆட்சி அமைந்த பிறகுதான் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. முறையாக தடங்கள் என்று கிராம சபை கூட்டங்கள் நடத்தி வருகிறோம் கிராமப்புற மக்கள் குரல் எப்போதும் எந்த சூழலிலும் தடை என்று ஒலிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில் காந்தி ஜெயந்தி இரண்டு 10 2023 அன்று 12 525 கிராமங்கள் ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.

-விளம்பரம்-

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் மக்கள் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் நான் கிராமசபை கூட்டங்கள் என்பதை உறுதி செய்து அரசாணை இட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருவதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய கிராமங்களில் வாழ்கிறது என்றும் அவர் கூறி இருந்தார். உத்தமர் காந்தியடிகள் பிறந்த தினம் அக்டோபர் இரண்டாம் நாளின் நடைபெற்ற கிராம சபை கூட்டம் அனைத்து ஊர்களிலும் நடைபெற்றது இதில் போது மக்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது எல்லாருக்கும் எல்லாம் என்கிற மையே கருத்தில் என் படி மைய கருத்தின் படி இவ்வாறு தான் சொல்லி குற்றங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisement