இந்திய சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவருக்கும் டிஸ்க்கோ சாந்தியின் அக்கா லலிதா குமாருக்கு கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
19 வருடம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டது. பின்னர் பிரகாஷ் ராஜ் தனது 47 வயதில் ஹிந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது தனது முன்னாள் மனைவி லலிதா குமாரிக்கு உதவி செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். லலிதா குமாரி வருமானத்திற்கு ஒரு டிவி ஷோவை நடத்த தயாராகி வருகிறார். ஆனால் அந்த டீவி ஷோவை நடந்த மறுதிருக்கிறது.
இதனை அறிந்த முன்னாள் கணவர் பிகாஸ்ராஜ் அந்த டீவி சேனலின் நிர்வாகத்திற்கு போன் செய்து அந்த குறிப்பிட்ட ஷோவை தன் முன்னாள் மனைவிக்கு கொடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த செய்தி சரிந்த லலிதா பிரகாஷ்ராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.