இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் படத்தின் இதர நடிகர் நடிகைகள் பற்றி இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
படத்தின் சூட்டிங் இன்னும் சில வாரங்களில் துவங்கும் என தெரிகிறது. இந்த அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.






