பிரபல காமெடி நடிகருக்கு மேடையில் முத்தம் குடுத்த ஓவியா – வைரலாகும் புகைப்படம்

0
2451
satheesh

நடிகை ஓவியா என்றால் மக்களுக்கு மட்டுமல்ல தங்க நடிகர்களுக்கும் அதிக இஷ்டம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன ஓவியாவிற்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

oviya

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகை நடத்திய விருது வாங்கும் விழாவில் ஓவியா சுவாரஸ்யமான சம்பவத்தை செய்துள்ளார். இந்த விழாவை நடிகர் ரோபா சங்கர் தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் மேடைக்கு வந்த ஓவியா ரசிகர்களை நோக்கி பேசிக்கொண்டிருந்தார். மேலும், ரசிகர்களுக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்தார். இதனை பார்த்து கொண்டே மேடையில் நின்றிருந்த காமெடி நடிகர் சதீஷ், அவங்களுக்கு மட்டும் தானா, எங்களுக்கு கிடையாதா என கேட்டார்.

robo

உடனே சதீஸின் கன்னத்தில் ஒரு முதத்தையும், ரோபோ சங்கரின் கன்னத்தில் ஒரு முத்தைதையும் கொடுத்து அசத்திவிட்டார் பிக்.பாஸ் குயின் ஓவியா.