முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி !

0
669
Rajini
- Advertisement -

ஸ்பைடர் படத்திற்கு பின்னர் ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
Rajini

ஸ்பைடர் பட புரோமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் அவர், சிலநாட்களுக்கு முன்னர் தான் ரஜினிகாந்தை சந்தித்ததாகவும், அவரிடம் கதை சொன்னதாகவும்

அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் முருகதாஸ் சொன்ன கதையில் ரஜினி நடிக்க தயாராக இருப்பதாக சொன்னதாகவும் சொல்லியிருக்கிறார்.
Murugadoss

- Advertisement -

இதையும் படிங்க: அஜித் ok சொன்னால் இப்போ கூட நான் ரெடி – சூப்பர் ஹிட் இயக்குனர் அதிரடி

ரஜினியை இயக்க வேண்டும் எனும் தனது நீண்டநாள் கனவு விரைவில் நிறைவேறிவிடும் என்று ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருக்கிறார்.

Advertisement