மெர்சல் சர்ச்சை பற்றி ரஜினி கூறிய கருத்து – என்ன சொன்னார் ரஜினி !

0
995
vijay - Rajini

மெர்சல் திரைபடம் வெளியாவதற்க்கு முன்னும் திரைக்கு வந்த பின்னும் சரி எதிர் கொண்ட தடைகள் ஏராளம் . அதில் ஒன்று தான் ஜிஎஸ்டி மத்தியில் ஆளும்
கட்சியிலிருந்து பெரும் சர்ச்சை கிளப்பியது .

இக்கட்சியின் எதிர் கட்சி பிரபலமும் தனது ஆதரவை படத்திற்க்கு அளித்தார் .இந்தியா முழுவதும் பெரும் சர்சையை கிளப்பியது இக்காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனும் கருத்தை முன்னிருத்தியது .படக்குழுவோ எந்த காட்சிகளையும் நீக்கவிள்ளை என அறிவித்தது . இந்நிலையில் பிரபலங்கள்முதல் அனைவரும் தங்கள் பங்கிற்க்கு அவர் அவர் கருத்தை தெறிவித்து வந்தனர். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் எந்தவித கருத்தும் தெறிவிக்காமல் அமைதி காத்து வந்தது விமர்சனத்திற்குள்ளானது.
Rajini இந்நிலையில் இன்று மெர்சல் படக்குழுவை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரஜினிஅவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியது,மிகவும் முக்கியமான பிரச்சனையை மெர்சல் படம் அலசியுள்ளது; மெர்சல் படக் குழுவுக்கு பாராட்டுகள் என ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.