இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய வரவுகள் வந்து சேரும். அலுவலகத்தில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் மனதிற்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது உறவுகளை மேலும் பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவைப்படலாம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.