இன்று உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் உண்டாகும் மற்றும் பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.