இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.