இன்று தனுசு ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்துச் செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி பணியைத் தொடங்கவும்.