இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, உணவில் கவனம் செலுத்துங்கள். மனதிற்கு இனிய செய்திகள் வந்து சேரும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபாட்டைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.