இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முக்கிய முடிவுகளை இன்று துணிச்சலுடன் எடுப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.