இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனநிம்மதி உண்டாகும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகளிடையே சுமுகமான சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.