இன்று தனுசு ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது உங்களுக்கு நற்பலன்களைத் தரும்.