இன்று தனுசு ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சுறுசுறுப்புடன் செயல்படுவது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபாடு செய்வது சிறந்தது.