இன்று உங்களின் நீண்ட கால முயற்சிகள் வெற்றியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து காரியத்தைத் தொடங்குங்கள்.