இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி ஏற்படும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் என்பதால் திட்டமிட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.