இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.