இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணப் பரிவர்த்தனைகள் சாதகமாக முடியும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உசிதமானது. உற்சாகமான மனநிலையுடன் புதிய பணிகளைத் தொடங்குவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.