இன்று தனுசு ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.