இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த முக்கிய உறவுமுறை சிக்கல்கள் சுமூகமாக தீரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபடவும்.