இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. மனதிற்கு பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியை தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.