இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரலாம். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி பணிகளைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.