இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் உறவுகளிடையே நிலவிய குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமான செயல்பாடும் அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.