இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆன்மீக நாட்டம் அதிகரித்து மன அமைதி உண்டாகும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.