இன்று கன்னி ராசியினருக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.