இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதிநிலை சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை வழிபட பண வரவு சிறப்பாக இருக்கும்.