இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதோடு புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்களை இன்று துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி நிச்சயம்.