இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தகுந்த ஓய்வு எடுப்பது நல்லது. பணப்புழக்கம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பை உயர்த்த வாய்ப்புகள் அமையும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.