இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களைச் செய்து பொழுதைக் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.