இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும் என்றாலும் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதையும் திட்டமிட்டுச் செய்வது உங்கள் வெற்றிக்கு உதவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.