இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான சூழல் நிலவுகிறது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.