இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும் மற்றும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்க இதுவே ஏற்ற நாள்.
இன்றைய குறிப்புஇன்று காலை பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்.