கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை வழிபடுவது உங்கள் காரிய வெற்றிக்கு உதவும்.