இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி சிறு உடல் உபாதைகளை தவிர்க்கவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.