இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.