இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தேவையற்ற செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடியும்.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை வழிபடுவது மன அமைதியையும் காரிய சித்தியையும் தரும்.