இன்று உங்களின் புத்திசாலித்தனமான பேச்சு அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களிடம் கனிவான அணுகுமுறை குடும்பத்தில் நிம்மதியை நிலைநாட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது உற்சாகத்தைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியைத் தரும்.