இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியில் இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தினருடன் சுப நிகழ்வுகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.