இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் மற்றும் அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகனை வணங்கி பணிகளைத் தொடங்கவும்.