இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் புதிய திட்டங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் சந்திரனை வணங்கி பணியைத் தொடங்கினால் நினைத்த காரியம் கைகூடும்.