இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது மனதிற்கு நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு செயல்களைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.