இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை உற்சாகத்துடன் முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு பணியைத் தொடங்கவும்.