இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பணிகளை நேர்த்தியாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். பண வரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குவது மன அமைதியைத் தரும்.