இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் புதிய முடிவுகள் நல்ல லாபத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியையும் நற்பலன்களையும் தரும்.