இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது பாராட்டுக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி தகுந்த ஓய்வு எடுப்பது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.